தமிழக அரசின் புதிய பாடதிட்டத்தின் அடிப்படையிில் 5-ம் வகுப்பு முதல்
8-ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களும் முழுமையான டிஜிட்டல் தொழில் நுட்பத்தில்,மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் வரிக்கு,வரி விளக்கங்களுடன் வீடியோக்கள்் தயாரிக்கப்பட்டு அவை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் YOUTUBE –ல் பதிவேற்றம் செய்துள்ளோம்.
இந்த இக்கட்டான COVID-19 காலகட்டத்தில் மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்க எங்கள் வீடியோக்கள் உதவும் என நாங்கள் நம்புகிறோம்.
இனி தொடர்ச்சியாக இத்தளத்தில் அனைத்து பாடங்களுக்கான LINK குகள் வழங்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
நாங்கள் வெளியிடும் அனைத்து வீடியோக்களையும் உடனுக்குடன் எளிதில் தாங்கள் காண எளிமையான வழி எங்கள் CHANNEL ஐ SUBSCRIBE செய்து கூடவே உள்ள BELL ICON ஐ கிளிக் செய்து கொண்டால் எவ்வித இடையூறும் இன்றி வீடியோக்களை காண இயலும்.
நாங்கள் மேலும் திறம்பட செயல்பட தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
எங்களை தொடர்பு கொள்ள P.S.இறையருள், கைப்பேசி 8220087326, 8098773950
நன்றி
No comments:
Post a Comment