அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே !
ULTRA SHORT THROW PROJECTORS
தற்போது கல்வித்துறையில் அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விவாதம் SMART BOARD. ஸ்மார்ட் போர்டு என்றால் என்ன?.அதில் அடங்கியுள்ள பொருள்கள் எவை?. ஸ்மார்ட் போர்டின் பயன்கள் யாவை? போன்ற அடிப்படை செய்திகளை விரிவாக காணலாம்.
ஸ்மார்ட் போர்டு என்பது 6*4'' அளவுள்ள ஒரு ஒயிட் போர்டு.அதனை சுற்றிலும் நூற்றுக்கணக்கான இன்பரா ரெட் LED சென்சார்கள் மூலம் இயங்குகிறது.( இன்பரா ரெட் LED என்பவை நமது வீட்டில் உள்ள TV REMOTE முனையில் உள்ள சிறிய பல்பு ஆகும்.) இந்த இன்பரா ரெட் LED சென்சார்கள் குறுக்கும் நெடுக்குமாக ஒரு இன்பரா ரெட் வலைப்பின்னலை உருவாக்கி நாம் கைகளால் தொடும் போது இயக்கம் பெற்று நமது கைப்பேசியை இயக்குவது போல் இயங்குகிறது
ஒரு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு பொருத்த தேவைப்படும் பொருள்களை காண்போம்
1. ஸ்மார்ட் போர்டு
2. புரஜெக்டர்
3. கணினி அல்லது லேப்டாப்
4. ஸ்பீக்கர் ( 2;1 அல்லது அதற்கு மேல்)
5. புரஜெக்டர்& ஸ்பீக்கர் ஸ்டேண்டு மற்றும் கேபிள்கள்
6. எலக்ரிக்கல் ஒயரிங்
ஸ்மார்ட் போர்டை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்தாலும் இந்தியாவில் கிடைப்பதில் சிறந்ததாக நாங்கள் பரிந்துரைப்பது ராப்டார் ஸ்மார்ட் போர்ட்டுகளையே. ஏனெனில் நாங்கள் நூற்றுக்கணக்கான ஸ்மார்ட் போர்டுகளை நிறுவியுள்ளோம் .
அடிப்படையில் PROJECTOR ல் மூன்று வகைகள் உள்ளன .அவை
1. LONG THROW PROJECTORS
2. SHORT THROW PROJECTORS
3. ULTRA SHORT THROW PROJECTORS
இவைகளில் LONG THROW PROJECTORS நாம் எல்லோரும் பள்ளிகளில் பயன் படுத்தும் PROJECTORS.இவை விலை குறைவானவை .ஸ்மார்ட் போர்டுக்கும்
ப்ரொஜெக்டர்க்கும் இடையே உள்ள தூரம் 80" மற்றும் அதற்கு மேல் இருந்தால் அது LONG THROW PROJECTORS.இவை அதன் தரம் ,lumines ,resulotion ஆகியவற்றை பொறுத்து Rs 15,000/-முதல் Rs 35,000/-.
Example ; sony ,epson ,Benq,vivitek,lg, optima,ext.....
இவைகளில் உள்ள குறை ஆசிரியர் பாடம் நடத்தும் போது திரையை மறைப்பதுவே .
SHORT THROW PROJECTORS

ஸ்மார்ட் போர்டுக்கும் ப்ரொஜெக்டர்க்கும் இடையே உள்ள தூரம் 40" மற்றும் அதற்கும் குறைவாக இருந்தால் அது SHORT THROW PROJECTORS.
இவை அதன் தரம் ,lumines ,resulotion ஆகியவற்றை பொறுத்து Rs 32,000/-முதல் Rs 60,000/-.வரை.
Example ; sony ,epson ,Benq,vivitek,lg, optima,ext.....
இவை ஆசிரியர் பாடம் நடத்தும் போது திரையை அதிக அளவில் மறைப்பது இல்லை
இத்தகைய ப்ரொஜெக்டர்ஸ் சுவற்றை ஒட்டியே பொறுத்தப்படுவதால் இவை விலை மிக அதிகம் .இதன் தொடக்க விலை ருபாய் 75,000/-மற்றும் அதற்க்கு மேல் .